உலகில் எதிர்காலத்தில் பேசும் கணினிகள் சாத்தியமாகும் என்றால், அது சமஸ்கிருதத்தின் பங்களிப்புடன்தான் என்றும் உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம்தான் என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.